About Us

We are Batticaloa's premier educational institutions dedicated to excellence in Mathematics and Science education. Our goal is to provide students with the best tools and guidance to succeed.

Pirasanna Maths Academy

Conducted by Mr.N.PIRASANNA 👨‍🎓 National Diploma In Teaching (Merit) 👨‍🎓 Bachelor of Education Maths (Hons) 👨‍🎓 Master of Education. Teacher at 🏬 Colombo Vivekananda College (2015-2023) 🏬 Kalmunai Carmel Fatima College (2023...)
PIRASANNA MATHS ACADEMY என்பது இலங்கையில் மிகவும் பிரபல்யமான ஆசிரியர் நா.பிரசன்னாவினால் நடாத்தப்படும் Online கணித வகுப்பாகும் ♦️இதில் தரம் 6-11 வரை தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் இணைந்து கற்க முடியும். ♦️இங்கு மாணவர்களுக்கு பாட புத்தக வகுப்பு, வாராந்த வினாத்தாள் வகுப்பு, அலகு ரீதியான வினாத்தாள் வகுப்பு, தவணை வினாத்தாள் வகுப்புகள் என்பன நடைபெறுகின்றன. ♦️அனைத்து ஆவணங்களையும் உங்கள் வீட்டிற்கு தபால் மூலம் வழங்குகிறோம்!. ♦️நீங்கள் நேரலை (online) வகுப்புகளைத் தவறவிட்டால், அதனை வலையமைப்பு (Website) மூலம் பார்வையிட்டு படிக்கும் வாய்ப்பு உள்ளது!. ♦️அது மட்டுமின்றி வினாத்தாள்களை வீட்டுக்கு அனுப்பி, Online மூலம் பரீட்சை நடாத்தி பார்வையிட்டு, அதனை திருத்தி, வகுப்பில் வினாக்களை மாணவர்கள் விவாதிக்கும் வினாத்தாள் வகுப்பும் எங்களிடம் உள்ளது!. ♦️உங்கள் குழந்தை எங்கள் ஆசிரியரால் தனித்தனியாக கண்காணிக்கப்படுவார்கள். ♦️நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புதுமையான ஆன்லைன் வகுப்பு அனுபவத்தை நீங்கள் எம்மிடம் பெறுவீர்கள்! ♦️ மாணவர்கள் கேள்விகளைக் கேட்டு கற்றுக்கொள்ளலாம்!. ♦️தரம் 11 மாணவர்களுக்கு ஆசிரியரால் தயாரிக்கப்பட்ட விஷேட பாடத்திட்டம் அடிப்படையில் இருந்து கற்பிக்கபப்டும். ♦️வந்து பாருங்கள்! சந்தேகமில்லாமல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வகுப்புகள் இவை!. ♦️தற்போது இலங்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் எம்மிடம் தீவிரமாகக் கற்கின்றார்கள்!.

Science World Batticaloa

Conducted by V. Nirmalan
Science World offers an immersive approach to scientific learning. By combining deep theoretical revision with practical thinking methodologies, we ensure our students don't just memorize, but truly understand and apply scientific concepts in their exams.